புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2019 | 5:22 pm

Colombo (News 1st) புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நாளை (27) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

ஜனாதிபதியின் முன்னிலையில் நாளை காலை 9 மணிக்கு பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் நாளை வழங்கிவைக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்