ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தன கடமையேற்றார்

ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தன கடமையேற்றார்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2019 | 6:31 pm

Colombo (News 1st) புதிய ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சர்வதமத அனுஷ்டானங்களின் பின்னர் ஊடகத்துறை அமைச்சில் அவர் கடமைகளை பொறுப்பேற்றார்.

அரச ஊடகங்களின் ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கம் உருவாக்கப்படவில்லை என இதன்போது அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

எனினும், ஊடக ஒடுக்குமுறைகள் தமது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்