MCC உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது - விமல் வீரவங்ச

by Staff Writer 25-11-2019 | 4:28 PM
Colombo (News 1st) அமெரிக்காவுடனான MCC உடன்படிக்கையில் தமது அரசாங்கம் கைச்சாத்திடப்போவதில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.