25-11-2019 | 2:42 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (25) நிதியமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
நிதி, பொருளாதாரம், அரச கொள்கை வகுப்பு, புத்தசாசனம், கலாசாரம் மற்றும் சமய விவகாரம், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடந்த வௌ்ளிக்கிழமை பதவிப்பிரம...