23-11-2019 | 7:41 PM
Colombo (News 1st) கூட்டுப்பொறுப்பின்றி பரஸ்பர குற்றச்சாட்டுக்களை சுமத்துவதால், மீளெழும் முயற்சி அழிவடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் குறிப்பிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் ...