பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Nov, 2019 | 1:10 pm

Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சற்று நேரத்திற்கு முன்னர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரதமர் செயலகத்தில் அவர் தற்போது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

இலங்கையின் 24 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ இன்று பகல் 1 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் புதிய பிரதமர் பதவியேற்றுக்கொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்