பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்

பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்

by Staff Writer 21-11-2019 | 6:46 PM
Colombo (News 1st) பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட தரத்தைக் கொண்ட அதிகாரியான காமினி செனரத், மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி உள்ளிட்ட சில பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்