ஜனாதிபதியை இலங்கைக்கான சீன தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதியை இலங்கைக்கான சீன தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதியை இலங்கைக்கான சீன தூதுவர் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2019 | 3:58 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கைக்கான சீன தூதுவர் H.E. Cheng Xueyuan இன்று சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹியூ வெய் (Hu Wei) மற்றும் அரசியல்துறை பிரதானி லோ ச்சோங் (Lou Chong) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது, சுமூகமான முறையில் ஜனாதிபதியுடன் சீன பிரதிநிதிகள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்