50 வீதமான சிறார்களுக்கு விட்டமின் D குறைபாடு

50 வீதமான சிறார்களுக்கு விட்டமின் D குறைபாடு

50 வீதமான சிறார்களுக்கு விட்டமின் D குறைபாடு

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2019 | 11:23 am

Colombo (News 1st) நாட்டிலுள்ள சிறுவர்களில் 50 வீதமானோர் விட்டமின் D குறைபாட்டுடன் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலை, பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் என பொரளை மருத்துவ ஆய்வு நிலையத்தின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

முற்பகல் 10 மணியளவிலும் பிற்பகல் 2 மணியளவிலும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை திறந்தவௌியில் இருப்பது அத்தியவசியம் என டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்