மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நாளை பதவியேற்கவுள்ளார்

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நாளை பதவியேற்கவுள்ளார்

by Staff Writer 20-11-2019 | 9:30 PM
Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸ நாளை (21) பிற்பகல் 1 மணிக்கு பிரதமராக பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.