பிரதமர் பதவி விலகி அரசாங்கத்தை கையளிக்கத் தயார்

பிரதமர் பதவி விலகி அரசாங்கத்தை கையளிக்கத் தயார் - லக்‌ஷ்மன் கிரியெல்ல 

by Chandrasekaram Chandravadani 20-11-2019 | 6:59 AM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (20) தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.