மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நாளை பதவியேற்கவுள்ளார்

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நாளை பதவியேற்கவுள்ளார்

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நாளை பதவியேற்கவுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2019 | 9:30 pm

Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸ நாளை (21) பிற்பகல் 1 மணிக்கு பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்