நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Nov, 2019 | 11:02 am

Colombo (News 1st) 450 கிராம் பாணின் விலையை இன்று (20) நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில், சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்