20-11-2019 | 4:13 PM
Colombo (News 1st) பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அது தொடர்பிலான அறிவிப்பை ரணில் விக்ரமசிங்க இன்று மாலை விடுத்தார்.
இதன்போது, கடந்த 5 வருடங்களாக நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள், கருத்து வௌியிடும் சுதந்திரம் , தகவல் அறியும் உரிமை, சமவுரிமை மற்றும் நல்லிணக்...