ஜனாதிபதி செயலாளராக P.B. ஜயசுந்தர நியமனம்

ஜனாதிபதி செயலாளராக P.B. ஜயசுந்தர நியமனம்

by Staff Writer 19-11-2019 | 11:29 AM
Colombo (News 1st) ஜனாதிபதி செயலாளராக கலாநிதி P.B. ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சோசலிசக் குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஸ இன்று (19) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலாளராக P.B. ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

ஏனைய செய்திகள்