19-11-2019 | 7:29 PM
Colombo (News 1st) ஐரோப்பிய ஒன்றியம் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அடிப்படை உரிமைகள் தொடர்பாக சர்வதேச சமவாயத்தை அமுல்படுத்துதல், நிர்வகித்தல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தொடர்ந்தும் செயற்படுவது தொடர்பில் இலங்கையின் அர்ப்பணிப்பை உற...