18-11-2019 | 3:15 PM
Colombo (News 1st) உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் 30,059 வீட்டுத்தோட்டங்களை நிறுவியுள்ளதாக மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
1154 கிராமங்களை மையப்படுத்தி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
33 விவசாய வலயங்களில் இந்த வீட்டுத்திட்டங்கள் ந...