இலங்கையின் புதிய ஜனாதிபதியானார் கோட்டாபய

இலங்கையின் புதிய ஜனாதிபதியானார் கோட்டாபய

இலங்கையின் புதிய ஜனாதிபதியானார் கோட்டாபய

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 Nov, 2019 | 4:19 pm

Colombo (News 1st) இலங்கையின் 7ஆவது நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (16) நடந்து முடிந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் இன்று வௌியிடப்பட்டன.

இவற்றில் பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ 6,924,255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்