ஜனாதிபதித் தேர்தல்; வாக்களிப்பு நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

by Chandrasekaram Chandravadani 16-11-2019 | 7:05 AM
Colombo (News 1st) 5.03 - 2019 ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு நிறைவு - தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் மாலை 5.15 மணி முதல் - தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் 4.40 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : பிற்பகல் 3 மணி வரையான வாக்குப் பதிவு : முழு இலங்கை - 72 வீதம் 4.05 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : பிற்பகல் 4 மணி வரையான வாக்களிப்பு : கிளிநொச்சி 68 வீதம், யாழ்ப்பாணம் - 64 வீதம், ஹம்பாந்தோட்டை - 75 வீதம், வவுனியா - 72 வீதம், பதுளை - 75 வீதம், அம்பாறை - 70 வீதம், மன்னார் - 65.2 வீதம், மட்டக்களப்பு - 65 வீதம், மொனராகலை - 80 வீதம், இரத்தினபுரி - 80 வீதம், முல்லைத்தீவு - 72.5 வீதம், வவுனியா 68 வீதம், மட்டக்களப்பு - 65 வீதம், திருகோணமலை - 70 வீதம் 3.40 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : பிற்பகல் 3 மணி வரையான வாக்களிப்பு : வவுனியா - 72 வீதம், மன்னார் - 65 வீதம், முல்லைத்தீவு - 72 வீதம், மட்டக்களப்பு - 65 வீதம், அம்பாறை - 65 வீதம் 3.30 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : பிற்பகல் 3 மணி வரையான வாக்களிப்பு : குருணாகல் - 75 வீதம், களுத்துறை - 70 வீதம் 3.10 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : பிற்பகல் 3 மணி வரையான வாக்களிப்பு : கண்டி - 75 வீதம், பொலன்னறுவை - 75 வீதம், நுவரெலியா - 75 வீதம், மாத்தளை - 72 வீதம், மாத்தறை - 72 வீதம், காலி - 71 வீதம், திருகோணமலை - 70 வீதம் 2.06 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : பகல் 2 மணி வரையான வாக்களிப்பு : அம்பாறை - 55 வீதம், நுவரெலியா - 60 வீதம், பொலன்னறுவை - 72 வீதம், குருணாகல் - 60 வீதம், மாத்தளை - 70 வீதம், வவுனியா - 60 வீதம், கண்டி - 70 வீதம், காலி - 67 வீதம் 1.53 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : பகல் 1 மணி வரையான வாக்களிப்பு : கிளிநொச்சி - 50 வீதம், திருகோணமலை - 57 வீதம், மொனராகலை - 55 வீதம், இரத்தினபுரி - 65 வீதம், புத்தளம் - 55 வீதம், பதுளை - 60 வீதம் 12.35 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : நண்பகல் 12 மணி வரையான வாக்களிப்பு : மாத்தறை - 50 வீதம், குருணாகல் - 40 வீதம் 11.37 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : காலை 10 மணி வரையான வாக்களிப்பு : கம்பஹா - 40 வீதம், அனுராதபுரம் - 30 வீதம் 11.20 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : காலை 10 மணி வரையான வாக்களிப்பு : யாழ்ப்பாணம் - 24 வீதம், கிளிநொச்சி - 30 வீதம், பொலன்னறுவை - 48 வீதம் 11.05 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : காலை 10 மணி வரையான வாக்களிப்பு : மொனராகலை - 45வீதம், புத்தளம் - 40 வீதம், வவுனியா - 35 வீதம், மன்னார் - 30 வீதம் 10.52 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : காலை 10 மணி வரையான வாக்களிப்பு : கேகாலை - 37 வீதம் 10.48 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : காலை 10 மணி வரையான வாக்களிப்பு : கண்டி - 30 வீதம் 10.40 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : காலை 10 மணி வரையான வாக்களிப்பு : நுவரெலியா - 40 வீதம், மட்டக்களப்பு - 19வீதம் 10.35 - ஜனாதிபதித் தேர்தல் 2019 : காலை 10 மணி வரை வாக்களிப்பு : காலி - 25 வீதம், மாத்தறை - 30 வீதம் 7.20 - 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெறுபேறுகள் இன்றிரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிக்குள் வௌியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 07.01 - 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.