வீதித் தடை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – இராணுவத் தளபதி

வீதித் தடை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – இராணுவத் தளபதி

வீதித் தடை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – இராணுவத் தளபதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 Nov, 2019 | 4:09 pm

Colombo (News 1st) வடக்கில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் வதந்திகள் அடிப்படையற்றவை எனவும் வாக்காளர்கள் எக்காரணம் கொண்டும் அசௌகரியத்திற்கு உள்ளாகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்