16-11-2019 | 5:15 PM
Colombo (News 1st) 2019 ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளன.
நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று (16) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.
இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெறுபேறுகள்...