யோகாநந்த விஜேசுந்தர காலமானார்

சிரேஷ்ட மெய்வல்லுநர் பயிற்றுநர் யோகாநந்த விஜேசுந்தர காலமானார்

by Staff Writer 14-11-2019 | 1:05 PM
Colombo (News 1st) சிரேஷ்ட மெய்வல்லுநர் பயிற்றுநரான யோகாநந்த விஜேசுந்தர இன்று (14) காலமானார். பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார். தேசிய விளையாட்டு வைத்திய நிறுவகத்தின் ஆரம்பப் பணிப்பாளராக யோகாநந்த விஜேசுந்தர கடமையாற்றியுள்ளார்.