சிரேஷ்ட மெய்வல்லுநர் பயிற்றுநர் யோகாநந்த விஜேசுந்தர காலமானார்

சிரேஷ்ட மெய்வல்லுநர் பயிற்றுநர் யோகாநந்த விஜேசுந்தர காலமானார்

சிரேஷ்ட மெய்வல்லுநர் பயிற்றுநர் யோகாநந்த விஜேசுந்தர காலமானார்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2019 | 1:05 pm

Colombo (News 1st) சிரேஷ்ட மெய்வல்லுநர் பயிற்றுநரான யோகாநந்த விஜேசுந்தர இன்று (14) காலமானார்.

பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

தேசிய விளையாட்டு வைத்திய நிறுவகத்தின் ஆரம்பப் பணிப்பாளராக யோகாநந்த விஜேசுந்தர கடமையாற்றியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்