செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 13-11-2019 | 6:13 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கருணா அம்மான் எவ்வாறு கோடீஸ்வரராக மாறினார் - சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி 02. முன்னேற்றக்கூடியவர்களிடம் நாட்டை ஒப்படைக்குமாறு அனுரகுமார கோரிக்கை 03. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப் போவதில்லை - சஜித் பிரேமதாச 04. வேட்பாளர்களின் பிரஜாவுரிமை குறித்த ஆவணங்கள் இல்லை - மஹிந்த தேஹப்பிரிய 05. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை - கோட்டாபய  06. தேரருக்கு பொய்யான தகவல் வழங்கப்பட்டுள்ளது - மஹிந்த ராஜபக்ஸ 07. இங்குருவத்தே சுமங்கல தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது 08. ரிதீமாலியத்த பிரதேச சபை உறுப்பினர் சிசிர குமார பண்டார உள்ளிட்ட ஐவர் கைது 09. 243 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு பயணம் 10. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்கள் கைது 11. வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்களுக்கான இறுதி வாய்ப்பு வௌிநாட்டுச் செய்திகள் 01. ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தில் மியன்மார் மீது காம்பியா வழக்குத் தாக்கல் 02. ஹொங்கொங்கில் பாதுகாப்பு குறித்த அச்சத்தினால் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன விளையாட்டுச் செய்திகள் 01. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி 02. 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் பிரான்ஸ் மற்றும் பிரேஸில் அணிகள் அரையிறுதிக்கு தகுதி

ஏனைய செய்திகள்