அமைதி காக்கும் பணிகளுக்காக 243 இராணுவத்தினர் மாலி பயணம்

அமைதி காக்கும் பணிகளுக்காக 243 இராணுவத்தினர் மாலி பயணம்

அமைதி காக்கும் பணிகளுக்காக 243 இராணுவத்தினர் மாலி பயணம்

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2019 | 11:40 am

Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக 243 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு பயணிக்கவுள்ளனர்.

இன்றைய தினம் 43 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு செல்லவுள்ளதுடன், நாளைய தினம் 200 இராணுவத்தினர் பயணிக்கவுள்ளனர்.

இவர்களில் 20 இராணுவ உயரதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்