ஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி

ஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி ஒதுக்கீடு  

by Staff Writer 12-11-2019 | 11:32 AM
Colombo (News 1st) கண்டி - குண்டசாலை ஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 2,50,000 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.