ரிதிமாலியத்த பிரதேச சபை உறுப்பினர் சிசிர குமார பண்டார உள்ளிட்ட ஐவர் கைது

ரிதிமாலியத்த பிரதேச சபை உறுப்பினர் சிசிர குமார பண்டார உள்ளிட்ட ஐவர் கைது

ரிதிமாலியத்த பிரதேச சபை உறுப்பினர் சிசிர குமார பண்டார உள்ளிட்ட ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2019 | 12:08 pm

Colombo (News 1st) மஹிங்கனை – ரிதிமாலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரிதிமாலியத்த பிரதேச சபை உறுப்பினர் சிசிர குமார பண்டார உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

சந்தேகநபர்கள் இன்று (12) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்