ஹாரகம  குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி ஒதுக்கீடு  

ஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி ஒதுக்கீடு  

ஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி ஒதுக்கீடு  

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2019 | 11:32 am

Colombo (News 1st) கண்டி – குண்டசாலை ஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் 2,50,000 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்