மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய மரக்கறி விலை அதிகரிப்பு

by Staff Writer 11-11-2019 | 3:51 PM
Colombo (News 1st) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகை 10 இலட்சம் வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நிலையத்தின் தலைவர் ஷாந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.