தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய மரக்கறி விலை அதிகரிப்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய மரக்கறி விலை அதிகரிப்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய மரக்கறி விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2019 | 3:51 pm

Colombo (News 1st) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகை 10 இலட்சம் வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நிலையத்தின் தலைவர் ஷாந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்