கோட்டாபயவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கோரி தேரர் உண்ணாவிரதம்

கோட்டாபயவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கோரி தேரர் உண்ணாவிரதம்

கோட்டாபயவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கோரி தேரர் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2019 | 10:28 am

Colombo (News 1st) கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரியே அவர் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்