09-11-2019 | 6:12 PM
Colombo (News 1st) படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், இலங்கை மக்களிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இதுவரையான பயணத்தைப் பார்க்கும்போது, அவரின் பயணம் வேதனை மற்றும் போராட்டங்களுடன...