3600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு இறக்குமதி

லிட்ரோ நிறுவனத்தால் 3600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு இறக்குமதி

by Staff Writer 07-11-2019 | 2:10 PM
Colombo (News 1st) லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (07) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அவற்றினை விரைவில் சந்தைகளுக்கு விநியோகிப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.