ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையின் ஒருபகுதி திறந்துவைப்பு

ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையின் ஒருபகுதி திறந்துவைப்பு

ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையின் ஒருபகுதி திறந்துவைப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2019 | 10:32 am

Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் பரவகும்புக்க முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி சற்று நேரத்திற்கு முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியின் பரவகும்புக்கவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாரச்சி தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி 40 கிலோமீற்றர் நீளம் கொண்டதாகும்.

பரவகும்புக்க, சூரியவெவ, மத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட நுழைவாயில்களின் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்க முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்