கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
லிட்ரோ நிறுவனத்தால் 3600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு இறக்குமதி

லிட்ரோ நிறுவனத்தால் 3600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு இறக்குமதி

லிட்ரோ நிறுவனத்தால் 3600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு இறக்குமதி

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2019 | 2:10 pm

Colombo (News 1st) லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (07) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அவற்றினை விரைவில் சந்தைகளுக்கு விநியோகிப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்