மட்டக்களப்பு – முகத்துவாரத்தில் அதிகளவான மீன்கள்

மட்டக்களப்பு – முகத்துவாரத்தில் அதிகளவான மீன்கள்

மட்டக்களப்பு – முகத்துவாரத்தில் அதிகளவான மீன்கள்

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2019 | 1:31 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டிவிடப்பட்டதைத் தொடர்ந்து அதிகளவான மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களாக மீனவர்களும் பொதுமக்களும் மீன்களைப் பிடித்து விற்பனை செய்துவருவதுடன், அவற்றைக் கொள்வனவு செய்ய மக்களும் திரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்