சிரிய எல்லையில் கார்க்குண்டுத் தாக்குதல்; 13 பேர் பலி

சிரிய எல்லையில் கார்க்குண்டுத் தாக்குதல்; 13 பேர் பலி

சிரிய எல்லையில் கார்க்குண்டுத் தாக்குதல்; 13 பேர் பலி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

03 Nov, 2019 | 8:13 am

Colombo (News 1st) சிரியாவில் நடத்தப்பட்ட கார்குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் மேலும் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிரிய – துருக்கி எல்லையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்