இலங்கை தமிழரசுக் கட்சி சஜித்திற்கு ஆதரவு

இலங்கை தமிழரசுக் கட்சி சஜித்திற்கு ஆதரவு

இலங்கை தமிழரசுக் கட்சி சஜித்திற்கு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2019 | 5:21 pm

Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வவுனியாவில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளோடு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்