ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் பூர்த்தி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் பூர்த்தி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2019 | 9:51 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இதனை முன்னிட்டு பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நிகழ்வொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பத்தரமுல்ல – நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு வருகை தந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ கட்சி செயற்பாட்டாளர்களினால் வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் மூன்று வருட பூர்த்தி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்