டெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிப்பு

டெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிப்பு

டெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2019 | 4:30 pm

Colombo (News 1st) டெல்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 1 மணியளவில் பயணிகள் வருகை தரும் நுழைவாயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்பகட்ட சோதனையின் போது, வெடிபொருட்கள் உள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

விமான நிலைய வளாகத்தின் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்