கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் சோதனையில் ரோபோக்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் சோதனையில் ரோபோக்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் சோதனையில் ரோபோக்கள்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2019 | 4:10 pm

Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் சோதனைக்காக 2 ரோபோக்கள் இன்று முதல் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த இரண்டு ரோபோக்களும் சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்டவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வரலாற்றில் முதற்தடவையாக போதைப்பொருள் சோதனைக்காக ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்