01-11-2019 | 4:45 PM
Colombo (News 1st) IS தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி உயிரிழந்துள்ளமையை IS அமைப்பு முதற்தடவையாக உறுதி செய்துள்ளது.
அத்துடன், தமது அமைப்பிற்கான புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹஷ்மியை நியமித்துள்ளதாக IS அறிவித்துள்ளது.
எனினும், புதிய தலைவர் தொடர்பிலான ஏனைய தகவல்களையோ, அவரின் நிழற்படத்தையோ IS அமை...