புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 31-10-2019 | 6:11 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஊழல் மோசடிக்காரர்களுக்கு சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் நியமனம் இல்லை - சஜித் 02. கோட்டாபய ஜனாதிபதியானால் மஹிந்தவே பிரதமர் - மஹிந்த அமரவீர 03. தபால் வாக்களிப்பில் யாருக்கு ஆதரவளிப்பது என கூற முடியாதுள்ளது - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 04. யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு நெற்களஞ்சியசாலை நிர்மாணம் - மஹிந்த 05. வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களின் அதிருப்தியை இல்லாதொழிக்க திட்டம் - கோட்டாபய 06. கடந்த 10 மாதங்களில் 13,283 வழக்குகள் நிறைவு 07. பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரால் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது - பாதுகாப்பு அமைச்சு 08. தற்காலிக அடையாள அட்டைகளுக்குப் பதிலாக விசேட பாதுகாப்பு காகிதம் - ஆட்பதிவுத் திணைக்களம் 09. வேட்பாளர்களைப் பிரபல்யப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்படக்கூடாது - தேர்தல்கள் ஆணைக்குழு 10. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வசந்த சேனாநாயக்க நீக்கம் வௌிநாட்டுச் செய்திகள் 01. பிரித்தானியாவில் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல் 02. கலிபோர்னியா மாநிலத்தின் தெற்குப் பிராந்தியத்திற்கு அதியுயர் சிவப்பு எச்சரிக்கை 03. ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பாக்தாதியின் உடல் ஆழ்கடலில் வீசப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலியா 9 விக்கெட்களால் வெற்றி