ட்விட்டர் தளத்தில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை

ட்விட்டர் தளத்தில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை

ட்விட்டர் தளத்தில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2019 | 12:09 pm

Colombo (News 1st) சர்வதேச ரீதியில் தமது தளத்தில் இடம்பெறும் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை விதிப்பதாக ட்விட்டர் நிறைவேற்று அதிகாரி Jack Dorsey அறிவித்துள்ளார்.

அரசியல் ரீதியிலான பிரதிலாபம் என்பது உழைப்பின் மூலம் கிடைக்கவேண்டியதே தவிர விலைக்கு வாங்கக்கூடிய ஒன்றல்ல என அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை அமெரிக்காவின் 2020 ஆம் ஆண்டு தேர்தல் ஏற்பாடுகளை பலவீனப்படுத்தும் என கூறப்படுகின்றது.

இதேநேரம், அரசியல் ரீதியிலான பிரசாரங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்