ஐ.தே.க-விலிருந்து வசந்த சேனாநாயக்க நீக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வசந்த சேனாநாயக்க நீக்கம்

by Staff Writer 30-10-2019 | 8:13 AM
Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரயவசம் நேற்று (29) இதனை அறிவித்துள்ளார்.