வைத்திய சேவை தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு

வைத்திய சேவை தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு

வைத்திய சேவை தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2019 | 7:37 am

Colombo (News 1st) மருத்துவ உதவியாளர்கள் மற்றும் இடைக்கால மருத்துவ சேவைகளில் ஈடுபடும் 21 தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, கதிரியக்க வல்லுநர்கள், மருந்தாளர்கள் மற்றும் பொது வைத்திய பரிசோதகர்கள் உள்ளிட்ட தரங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் மற்றும் இடைக்கால மருத்துவ சேவை ஒன்றிணைந்த குழுவின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்