ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வசந்த சேனாநாயக்க நீக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வசந்த சேனாநாயக்க நீக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வசந்த சேனாநாயக்க நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2019 | 8:13 am

Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரயவசம் நேற்று (29) இதனை அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்