26-10-2019 | 6:14 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிக்கை விடுத்துள்ளது.
தாம் எந்த ஒரு கட்சிக்கோ , எந்தவொரு வேட்பாளருக்கோ ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயற்படுவதில்லை எனவும், தமது பெயரை பயன்படுத்தி அரசியல் பிரசாரங்...