25-10-2019 | 5:43 PM
சிறுநீரகங்கள் செயலிழந்ததால் பரவை முனியம்மாவின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 85 வயதான பரவை முனியம்மா தனது நாட்டுப்புற பாடல்கள் மூலம் பிரபலமடைந்து, 2003 ஆம் ஆண்டு வௌியான தூள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பாடிய “சிங்கம் போல” என்ற பாட...