பிகில் ட்விட்டர் Emoji வௌியீடு

பிகில் ட்விட்டர் Emoji வௌியீடு

பிகில் ட்விட்டர் Emoji வௌியீடு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 Oct, 2019 | 3:12 pm

சமூக வலைத்தளங்களில் சினிமா பற்றிய செய்திகள் பிரபலமடைவது அறிந்த விடயமே.

ஆனால், செய்திகள் பரவுவது மட்டுமல்லாது ரசிகர்கள் இடையேயான விவாதங்கள் ட்விட்டர் பக்கத்திலேயே அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

செய்திகள், படங்களுடன் சேர்த்து Emoji ஐயும் வௌியிட்டு வருகின்றனர்.

தற்போது, தீபாவளி வௌியீடான பிகில் படத்திற்கும் Emoji ஒன்றை வௌியிட்டுள்ளார்கள்.

விஜய் பயிற்சியாளர் உடையில் கால்பந்துடன் நிற்பது போல் இந்த emoji வடிவமைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்